வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உள்ளதா..? - தீய சக்திகள் நீங்க சுலபமான பரிகாரம்..!

தீய சக்திகள் நீங்க : எதிர்மறை ஆற்றல் நம்மை சுற்றி இருக்கின்றது. நம் வாழ்வில் நேர்மறையாக நேர்மறையாக வாழ முயற்சி செய்தாலும், ஒரு சில தீய சக்திகளும் இருக்கும் . இதுபோன்ற எதிர்மறை இருந்தால்.அக்குடும்பத்தில் சண்டை வாக்குவாதம் போன்றவற்றை நடக்கும். இது போன்ற ஆற்றலை வீட்டில் எளிய முறையில் கொண்டு வர இப்பதிவில் காணலாம்.

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உள்ளதா:

சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 5 கிராம்பு மூணு கற்பூரம் மற்றும் 3 பெரிய ஏலக்காய் எடுத்து மாலை நேரத்தில் எரிக்கவும்.ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீரை ஊற்றி ஒரு எலுமிச்சம் பழம் போட்டால் எதிர்மறை சக்தி நெருங்காது.

அவற்றில் நெருப்பு பற்றி உடன் அதையெல்லாம் அறைகளையும் காட்டவும்.முழுவதுமாக எரிந்த பிறகு அதன் சாம்பலை பிரதான வாசலில் போடவும்.நீங்கள் விரும்பினால் சாம்பலை தண்ணீரில் கலந்து வாசலில் தெளிக்கலாம். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை அழிக்கும் தன்மை கொண்டது.

இதன் பலனாக உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் எப்பொழுதும் நிறைந்திருக்கும்

.

கணவன் மனைவி இடையே உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும் உடல் நலம் மேம்படும் தெய்வ சக்தியை அதிகரிக்கும். இது போன்ற நம் பரிகாரம் செய்தால் நம் வாழ்வில் எந்த தீய சக்தியும் நெருங்காது, மற்றும் எந்த பிரச்சனைகளும் குடும்பத்தில் வராமல் இருக்க உதவுகின்றது.

Comments

Popular posts from this blog

சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாத செயல்கள்.

" அஸ்வினி முதல் மகம் வரை இந்த தொழில் சூப்பரா செட் ஆகுமாம்..!" - அது பற்றி பார்க்கலாமா..!

படுக்கை அறையில் ஜன்னல்கள் வாஸ்து முறையில் எங்கு வைப்பது நல்லது.