பர்ஸில் பணம் தங்க வேண்டுமா..? - அப்போ இதை உங்க பர்ஸ்-ல வைங்க..!
பர்ஸில் பணம் தங்க : இன்றைய காலத்தில் பர்ஸில் பணம் வைத்திருப்பவர்கள் குறைவுதான். தங்களது பர்ஸில் எப்பொழுதும் பணம் நிறைந்து இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். எப்படி பணம் நிரந்தரமாக இருக்க சில வழிமுறைகளை நாம் இப்பதிவில் காணலாம் வாருங்கள்!
நாம் பணம் வைத்துக் கொள்ள பயன்படுத்தும் பர்ஸில் சில வழிமுறைகளை பின்பற்றினால் நிலையான பணவரவு இருக்கும் என்பது பலரின் அனுபவமாக இருக்கிறது.
பர்சில் பணம் சேர:
அந்த வகையில் பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன அதாவது எந்த இந்நேரத்தில் பர்ஸை வைத்து கொள்ளக்கூடாது என்று சின்ன சின்ன விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
முடிந்தவரை பரிசை கருப்பு நிறத்தில் வாங்காமல் இருப்பது நல்லது பிங்க் நிறம் பச்சை நிறம் கோல்டன் நிறம் சில்வர் நிறம் பிரவுன் நிறம் போன்ற பர்ஸை வாங்கினால் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
பச்சை நிற பச்சை நிற பட்டு துணி அல்லது பச்சை காகிதத்தில் 5 ஏலக்காய்களை கட்டி அதை பஸ்ஸில் வைத்துக் கொண்டால் பண அனாவசியமாக செலவாகாது.
நம் பரிசை சுத்தமாக துடைக்க கூடாது. ஒரு ரூபாய் நாணயம் போன்றவை எப்பொழுதும் அதில் இருக்க வேண்டும்.
பணம் என்பது மகாலட்சுமி குடியிருக்கும் இடம். நம் வீட்டில் பூஜை அறை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறோமோ. அது போன்ற நம் பர்ஸையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இதுபோன்ற சில வழிமுறைகளை நாம் பின்பற்றினால் நாம் பரிசில் எப்பொழுதும் பணம் நிரந்தரமாக இருக்கும்.
Comments
Post a Comment