Posts

Showing posts from May, 2022

அமாவாசையன்று வாகனங்கள் வாங்கக் கூடாது ஏன்?

அமாவாசையில் வாகனங்கள் ஏன் வாங்கக் கூடாது எனபதற்கு காரணம் உங்களுக்கு தெரியுமா.அதைப் பற்றி இந்த விரிவாக நீங்கள் விளக்கமாக படிக்கலாம்.  பஞ்சாங்கத்தில் நேத்திரம் ,ஜீவன் என்ற கணக்கு ஒன்று உண்டு. அதாவது கண்கள் உயிர் எனப்பொருள்படும். எனவே நேத்திரம் என்றால் கண் என்று பொருள். இது பஞ்சாங்கத்தில் இரண்டு ,ஒன்று, ஒன்று, பூஜ்ஜியம் என்ற வரிசையில் தினசரி குறிக்கப்பட்டிருக்கும்.  அம்மாவாசை தினத்தில் மட்டும் இவை பூஜ்ஜியம் பூஜ்ஜியம் என குறிக்கப்பட்டிருக்கும். எனவே அம்மாவாசை நேத்திர, ஜீவன் இல்லாத நாளாகும் . அதாவது கண்களும் உயிரும் இல்லாத நாள் தான் அம்மாவாசை என்று முன்னோர் கூறியிருக்கிறார்கள். நேத்திர, ஜீவன் இல்லாத நாளில் தொடங்கும் காரியம் தோல்வியில் அடையும். வாங்கும் பொருட்கள் நிலைக்காது, விபத்து உண்டாகும்.  எனவே கண்ணில்லாத அமாவாசை தினத்தில் கோயிலில் வழிபடலாமே தவிர வாகனங்களை வாங்கி பூஜை போடுதல் தவறு என கூறப்படுகிறது .  அப்படி வாங்கினாலும், நிலைக்காது. விபத்தை உண்டாக்கும் கண்ணில்லாமல் வண்டி ஓட்டுவதை போன்றது. முன்னோர்களுக்கு உரிய வழிபாட்டினை மேற்கொள்ள சிறப்பான நாள் அமாவாசை .அந்த நாளில் முன்னோர்களை நினைத்து ...

சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடாத செயல்கள்.

சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன .இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திர கிரகணம் சூரியன் மறைக்கப்படும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது . பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணம் அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் சந்திர கிரகம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது  படுவதில் இருந்து மறைந்து விடுவதால் ஏற்படுவதாகும்.  சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரைகுறையாக ஏற்பட்ட பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.  சூரிய சந்திர கிரகணம் நிகழும்போது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும் கேதுவின் பிடியில் இருந்தால் கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது. கிரகணம் எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் தென்படாது .மாறாக வெவ்வேறு நேரங்களில் தென்படும் கிரகணத்தின்போது புவியின் மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.  சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி இப்போது கூறுகிறேன். கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே எவ்வித உணவும் உ...

வாஸ்து

நம் வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் காலியிடங்கள் வந்தால் நன்கு ஆராய்ந்து தான் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் தீமையுண்டாகும். படுக்கையறை கிழக்கு பகுதியில் இருக்க கூடாதுங்க. கிழக்கு பகுதியில் படுக்கையறை பெண் குழந்தைகளை உருவாக்கும். வீட்டின் தென்மேற்கு சேமிப்பு அறை, படுக்கை அறை, பீரோ, பெட்டி வைக்கவும். வீட்டின் தெற்கில் படுக்கை அறை இருப்பது நல்லது. வீட்டின் தென்கிழக்கில் தான் சமையல் கிழக்கே பார்த்து சமைக்கும் படியாக இருத்தல் வேண்டும். வீட்டில் சாப்பிடுமிடம் மேற்கிலும் சாப்பிடும் போது கிழக்கு திசை பார்த்து சாப்பிட வேண்டும். வீட்டின் வடமேற்கில் தான் தானியக் கிடங்கு  இருத்தல் வேண்டும். வீட்டின் நடுவில் சந்திப்புக் கூடம் இருத்தல் வேண்டும். வீட்டின் உள்ளே சூரிய ஒளி விழுதல் மிக மிக உயர்வானது. வீட்டு எஜமானன் நீடித்த ஆயுளோடு இருக்க மனைப் பொருத்தத்தில் சூத்திரத்திப் பொருத்தத்தில் மரண சூத்திரம் வரக்கூடாது. வீட்டின் பூஜையறை வடகிழக்கு மூலையில் எட்டு அடிக்குறையாமல் வடக்கிலும், கிழக்கிலும் பெரிய ஜன்னல்களுடனும் பூஜையறையின் கதவுகள் உச்சஸ்தானத்தில் காற்று வந்துசெல்வதற்கு ஏதுவாக மணிகள் பொருத்தப்பட்...

வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.

(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம். (2) நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும். (3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதை குடிக்க கூடாது. (4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும். (5) தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆ...

படுக்கை அறையில் ஜன்னல்கள் வாஸ்து முறையில் எங்கு வைப்பது நல்லது.

படுக்கை அறையை அமைப்பதிலும் திட்டமிடுவதும் வாஸ்து பெருமளவு விளக்கம் தருகிறது. வெவ்வேறு திசைகளில் உங்கள் தலையை வைத்து நீங்கள் ஓய்வெடுப்பதும், உங்கள் படுக்கை அமைப்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விருப்பம் மற்றும் அதிக கவனத்துடன் சரியான முறையில் இருக்க வேண்டும் . உங்கள் படுக்கை அறையில் அமைதியும் அதன் மூலம் வெற்றியும் பெற நீங்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டிய சில அடிப்படையான வாஸ்து குறிப்புகள் இங்கே விளக்கப்படுகிறது.  வாஸ்து குறிப்புகள் குறிப்பு 1 உறக்கம் என்பது உடல் மற்றும் ஆன்மா முழுமையாக ஓய்வு பெறும் கலை. உலகத்தின் அங்கீகாரம் தற்காலிகமாக விடுபடும் நேரம் ஒரு அமைதியான சாத்வீக வழியில் நினைத்துப் பார்க்க முடியாத பயணத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறது .இந்த செயல்முறை ஒரு அறையில் இருந்து துவங்குகிறது என்பது ஒட்டுமொத்த நிம்மதி மற்றும் பாதுகாப்பிற்கான இடமாகும்.  குறிப்பு 2 கட்டமைப்பதில்  வரைபடம் தயாரிப்பதிலும் பல காரணிகளை நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். படுக்கை அறையின் சுவர் நிறங்கள் படுக்கை அமைப்பு மரச்சாமான்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் வைக்கப்படும் திசைகள் படுக்கை அறை காண வாஸ்து மற்றும்...