Posts

Showing posts from April, 2023

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உள்ளதா..? - தீய சக்திகள் நீங்க சுலபமான பரிகாரம்..!

தீய சக்திகள் நீங்க : எதிர்மறை ஆற்றல் நம்மை சுற்றி இருக்கின்றது. நம் வாழ்வில் நேர்மறையாக நேர்மறையாக வாழ முயற்சி செய்தாலும், ஒரு சில தீய சக்திகளும் இருக்கும் . இதுபோன்ற எதிர்மறை இருந்தால்.அக்குடும்பத்தில் சண்டை வாக்குவாதம் போன்றவற்றை நடக்கும். இது போன்ற ஆற்றலை வீட்டில் எளிய முறையில் கொண்டு வர இப்பதிவில் காணலாம். வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உள்ளதா: சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 5 கிராம்பு மூணு கற்பூரம் மற்றும் 3 பெரிய ஏலக்காய் எடுத்து மாலை நேரத்தில் எரிக்கவும்.ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீரை ஊற்றி ஒரு எலுமிச்சம் பழம் போட்டால் எதிர்மறை சக்தி நெருங்காது. அவற்றில் நெருப்பு பற்றி உடன் அதையெல்லாம் அறைகளையும் காட்டவும்.முழுவதுமாக எரிந்த பிறகு அதன் சாம்பலை பிரதான வாசலில் போடவும்.நீங்கள் விரும்பினால் சாம்பலை தண்ணீரில் கலந்து வாசலில் தெளிக்கலாம். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தியை அழிக்கும் தன்மை கொண்டது. இதன் பலனாக உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் எப்பொழுதும் நிறைந்திருக்கும் . கணவன் மனைவி இடையே உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும் உடல் நலம் மேம்படும் தெய்வ சக்த...

பர்ஸில் பணம் தங்க வேண்டுமா..? - அப்போ இதை உங்க பர்ஸ்-ல வைங்க..!

பர்ஸில் பணம் தங்க : இன்றைய காலத்தில் பர்ஸில் பணம் வைத்திருப்பவர்கள் குறைவுதான். தங்களது பர்ஸில் எப்பொழுதும் பணம் நிறைந்து இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். எப்படி பணம் நிரந்தரமாக இருக்க சில வழிமுறைகளை நாம் இப்பதிவில் காணலாம் வாருங்கள்! நாம் பணம் வைத்துக் கொள்ள பயன்படுத்தும் பர்ஸில் சில வழிமுறைகளை பின்பற்றினால் நிலையான பணவரவு இருக்கும் என்பது பலரின் அனுபவமாக இருக்கிறது.   பர்சில் பணம் சேர: அந்த வகையில் பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன அதாவது எந்த இந்நேரத்தில் பர்ஸை வைத்து கொள்ளக்கூடாது என்று சின்ன சின்ன விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.  முடிந்தவரை பரிசை கருப்பு நிறத்தில் வாங்காமல் இருப்பது நல்லது பிங்க் நிறம் பச்சை நிறம் கோல்டன் நிறம் சில்வர் நிறம் பிரவுன் நிறம் போன்ற பர்ஸை வாங்கினால் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.  பச்சை நிற பச்சை நிற பட்டு துணி அல்லது பச்சை காகிதத்தில் 5 ஏலக்காய்களை  கட்டி அதை பஸ்ஸில் வைத்துக் கொண்டால் பண அனாவசியமாக செலவாகாது.  நம்  பரிசை  சுத்தமாக துடைக்க கூடாது. ஒரு  ரூபாய் நாணயம் போன்றவை எப்பொழுதும்  அதில் இருக்க வேண்டும். ப...

குலதெய்வம் கோயிலுக்கு செல்லும்போது இந்த ஒரு பொருளை வாங்கி கொடுங்க..! - 100% ரிசல்ட்..!

குலத்தைக் காக்கும் தெய்வம் குலதெய்வம் போற்றும் விதமாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு குலதெய்வம் வழிபாடு இருக்கும். இந்த பரிகாரத்தை தவறாமல் செய்தால் அது நம் குலத்தை காக்கும். மேலும், நம் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் முதலில் நாம் குலதெய்வம் தான் வணங்குவோம். இப்பதிவில் குலதெய்வத்திற்கு எந்த ஒரு பொருள் வாங்கி கொடுத்தால் நம் வாழ்வில் வளம் பெற இப் பதிவில் காணலாம். குலதெய்வ கோயிலுக்கு செல்லும்போது இந்த ஒரு பொருளை வாங்கி கொடுத்து வாருங்கள். நாம் எல்லோராலும் வாங்கக்கூடிய அந்த பொருள் வேறு எதுவும் அல்ல வெல்லம் தான். அதை உங்களால் முடிந்த அளவு உங்க குலதெய்வம் கோயிலுக்கு உங்க கையால் தானம் கொடுக்கலாம். குலதெய்வம் கோயில் கோவிலில் மடப்பள்ளி(பதி) இருந்தால் அங்கும் தானம் கொடுக்கலாம் . இந்த வெள்ளத்தை குலதெய்வத்திற்காக பிரசாதம் செய்ய பயன்படுத்த வேண்டும். குறைந்த அளவு ஒரு கிலோ வெல்லம் வாங்கலாம் அதிகபட்சம் உங்களுடைய விருப்பம். எப்போதெல்லாம் குலதெய்வ கோயிலுக்கு போகிறீர்களோ அப்போது வீட்டில் இருந்து வெல்லத்தை எடுத்து செல்லவேணும். எனில், குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் முன்பே கடையில் இருந்து வாங்கி ...

" அஸ்வினி முதல் மகம் வரை இந்த தொழில் சூப்பரா செட் ஆகுமாம்..!" - அது பற்றி பார்க்கலாமா..!

இந்து மதத்தில் ஒரு குழந்தை பிறந்ததுமே பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஜாதகத்தை கணித்து விடுவார்கள். அப்படி ஜாதகம் கணிக்கும்போது அந்த குழந்தைக்கே உரிய ராசி மற்றும் நட்சத்திரங்கள் அதில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். மேலும் ஜோதிட கலையை பொருத்தவரை 27 நட்சத்திரங்களுக்கு என்று தனித்தனியாக தொழில் அமையும் என்று கூறி இருக்கிறார்கள். அப்படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்னென்ன தொழில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அஸ்வினி நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவ அறிவு நிரம்பியவர்கள். இவர்கள் வேதியியல் துறை, நீர் சுத்திகரிப்பு, காவல்துறை, ராணுவத்துறை, கட்டிட தொழில், பொறியியல் தொழில், உடற்கல்வி ஆசிரியர் போன்ற பணிகளை மேற்கொள்வதன் மூலம் சிறப்பாக வாழ முடியும். பரணி நட்சத்திரம்  பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகப்பேறு மருத்துவர்கள், பதிவாளர், ஹோட்டல் துறை, இறைச்சி துறை, தேயிலை, கால்நடை, திரைத்துறை, பொழுதுபோக்கு சாதனங்களின் விற்பனையாளராக செயல்படுதல் போன்ற பணிகளில் சிறப்பாக இருப்பார்கள். கார்த்திகை நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரத்தில...